பண்டார:குமரேசன் மல்லிசெட்டி
அள்ளிகுட்டை,சேலம்
கடந்த 23 ஆண்டுகள் சேலம் செவ்வாப்பேட்டையில் ஸ்ரீ பத்ராவதி சமேத பாவணாராயண மூர்த்தி தேவஸ்தானதற்கு சொந்தமான இடத்தில் குடியிருந்தேன். கடந்த 7 அன்டுகளுங்கு முன் 23.௦4.2014 குடியிருக்கும் போது தண்ணீர் மற்றும் மின்சாரம் தடை செய்தரர்கள். 23.04.2015 வரை நிலத்திற்கு வாடகை செலுத்தியுள்ளேன். நான் வீட்டை புட்டி மற்றொரு இடத்ற்க்கு குடி மாறிவிட்டேன். பலமுறை.கடிதத்தின் முலமாக தண்ணீர் மற்றும் மின்சாரம் தாருங்கள் என்று கடித்ததற்கு இதுநாள்வரையில் பதில்வரவில்லை.தண்ணீர் தாருங்கள் நிலத்துற்கு வாடகை நிலுவை உள்ள தொகை தருகிறேன்.இதற்கு என்னை அடிக்க நிர்வாகம் வருகிறது.தண்ணீர் இல்லையென்றல் போர் வசதி செய்துகொள்கிறேன் என்றால் அரிசிபாளையம் சமுக மக்களுக்கு விடு இல்லை கலி செய் என்கிறார்கள். வீடு கலி செய்ய செவ்வாப்பேட்டை கோயில் நிர்வாகம் வர்ப்புத்துகிறது.
தற்போது 11.10.21 அன்று நான் குடியிருக்கும் விட்டிற்கு பில்லி சூனியம் செவ்வாப்பேட்டை கோயில் நிர்வாகத்தின் உறுப்பினர்கள் மனைவிகள் நிர்வாகத்தின் உதவியுடன் செய்து உள்ளார்கள். இது நிர்வாகத்தின் முறையான செய்யல்யல்லை! நிர்வாகத்திற்கும் பெண்களுக்கும் சம்பந்தம் இல்லை.முறையானா பெண்கள் இவ்வாறு செய்வார்களா! போட்டோ மற்றும் வீடியோ காட்சி இணைத்துஉள்ளேன்.
இதுபோன்று எனுக்கு செய்தது போன்று நமது சமுக மக்களுக்கும் செய்வர்ர்கள்! எனவே நமது சமுக மக்கள் நல்ல திர்ப்பு தரவேண்டும்.
தண்ணீர் மற்றும் மின்சாரம் தடை செய்தது மிகப்பெரிய குற்றம். காரணம் என்ன !
குடியிருக்கும் விட்டிற்கு முன்பு சூனியம் வைப்பற்கு இவர்கள் யார்.