என்னைப் பற்றி

எனது படம்
121, அண்ணாநகர், தெரு.4, பொன்னம்மாபேட்டை, சேலம்.636001. அலைபேசி எண் - 98426 82566 & 90924 53376

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

பாவநாராயண சுவாமி தேவஸ்தானம் வரலாறு

நிர்வாகம்
போடகல குடும்பம் – செவ்வாய்பேட்டை தேர்நிலையம் தென்புறம் சாலிய வெங்கடகிருஷ்ணசெட்டி தெரு , ஆரியவைஸ்ய பிளைளையார் கோவில் தெரு,
தாண்டான் தெரு , சென்னகிருஷ்ணசெட்டி தெரு ஆகிய இடங்களில் மிக நெருக்கமாக குடியிருந்து வாழ்ந்துவந்தார்கள்.
மாரியம்மன் கோவில் வரலாறு
ஒருகாலத்தில் மாமன் மச்சான் போடகல – காஜூல (கடாரி) கோத்திர குடும்பத்தார் இருவரும் வீட்டுசாமான் வாங்க செவ்வாய்பேட்டையிலிருந்து கொண்டலாம்பட்டி  சந்தைக்கு செல்வது வழக்கம். ஒருநாள் செல்லும் வழியில் காளியம்மன் கோவில் அருகில் ஒடை உண்டு, அங்கு சுமைதாங்கி இருந்தது. இருவரும் கூடை சுமந்தபடி, சுமை இறக்க சுமைதாங்கியில் இறக்கினார்கள். கூடையில் ஒரு கல் இருந்ததை கண்டு  அலட்சியமாக அந்த இடத்திலேயே கல்லை வழியில் வீசிவிட்டு பயணம் சென்றனர். மற்றொரு முறை பயணம் செய்யும்போது அதேகல் அவர்கள் கால்கள் இடரிவிட்டது. அன்று இரவு அவர்கள் இருவர் கனவிலும்  நான்தான் மாரியம்மாள் என்னை நீங்கள் கண்டுகொள்ளவில்லை, என்னை நட்டிவைத்து கோவில் செய்யும்படி அசரியாக சொன்னது. அடுத்து வழக்கம்போல சந்தைக்கு செல்லும்போது அதே இடத்தில் அந்த கல் இருந்ததை கண்டு சுமந்து வந்தார்கள். பாரம் தாளாமல் அந்தகல் கீழேவிழ கல்படுக்கைவசம் விழாமல் செங்குத்தாக நட்டிநின்றது. இந்த மகிமை உணர்ந்து அந்த இடத்திலேயே நிலைபெற செய்து, அங்குள்ள முள்புதர்களை சுத்தம் செய்து, அங்கு வழிபாடுசெய்ய வசதிசெய்து கொடுத்தனர்.
                                          ¾¸Åø அரிசிபாளையம், போடகல .ராஜகோபால்
பாரம்பரிய பூஜை மரியாதைக்கு உடையவர்கள் –
1.கடாரி.செ.கிருஷ்ணசாமி பாகவதர், s/o. சென்ராயசெட்டி , தேவாங்கர் பிள்ளையார் கோவில் தெரு, செவ்வாய்பேட்டை,சேலம்.2.
2. போடா.தாண்டவசெட்டி , சென்னகிருஷ்ண செட்டி தெரு,செவ்வாய்பேட்டை,சேலம்.2.
சாம்பலிங்க மூர்த்தி சுவாமிகள் 1852 1863
ஒருநாள் திருநாளை ஒட்டி, குருமூர்த்திகள் பல்லக்கில் ஊர்வலம் வந்தார். ஊர்வலம் பத்மசாலியர்
தெருவழி வந்தது. அப்போது அச்சமூகமக்கள் பலர் ஒன்றுகூடி குருசாமிகள் தங்கள் வீதிவழி பல்லக்கில் போகக்கூடாது என்றும் நடந்து செல்லபோகலாம் என்றும் ஊர்வலத்தை தடுத்த அம்மக்கள்மீது சேலம் சப்கோர்ட்டில் வழக்குதொடுத்தார். வழக்கு 1852ம் ஆண்டிலிருந்து 1863 வரை பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது. சென்னை நீதிபதி கனம் ஹார்மன் ஸ்காட்லண்ட் நைட் துறை அவர்கள் தேவாங்க சமூகத்தின் ஜகத்குரு பீடாதிபதி ஓம்சாம்பலிங்கமூர்த்தி சுவாமிகள் பல்லக்கில் எங்கும் போகலாம் என்றும் ஊர்வலத்தைத்தடை செய்தவர்களுக்கு அபராதம் விதித்து மானநஷ்டத் தொகையுடன் செலவுத் தொகையும் கோர்ட் செலவும் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.

1973 ம் ஆண்டு பத்மசாலியர் சமூக மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, ஜலகண்டாபுரம்  சமாதி அடைந்து சாம்பலிங்ககுருமூர்த்திகள் அவர்கள் வாரிசுக்கு மன்னிப்பு கேட்டு பாதபூஜை செய்தார்கள்.
( மேற்படி செய்தி சாம்பலிங்க மடம் வெளியிட்ட புத்தகமும், அவர் சமூக வலைதளம் செய்திகள் உண்டு )
இதுவிசயமாக தேவஸ்தான நிர்வாகத்தில் ஆதாரம் தெரிந்துகொள்ளமுடியவில்லை
கோவில் கட்ட  தகரார்  ஏற்பட்டு  பஞ்சாயத்து
பஞ்சாயத்து பத்திரம் பதிவு நெ. 2992 - 15-11-1929

தேதிகள் –
26-04-1925 >  22-07-1928 >  30-09-1929 >  15-11-1929 
பஞ்சாயத்தார்கள்
1.     விஸ்வகர்மா. கணபதி ஆசாரி குமாரன் க.அங்கப்பாசாரி
2.     சௌராஸ்ர பிராமணர். அண்ணான் கோவிந்தராஜ்அய்யர் குமாரன் திருமலை அய்யர்
3.     விஸ்வகர்மா.கரூர்.கோபால்ஆசாரி , குமாரர் வெங்கடராய ஆசாரி
4.     சேனைதலைவர்.வெங்கட்ராம்செட்டி குமாரர் பொன்னுசாமி செட்டியார்
5.     சேனைதலைவர்.ஆறுமுகம்செட்டியார் குமாரர் பொன்னுசாமி செட்டியார்
6.     வைசியர்.அய்யோதிபட்டிணம் பட்டாபிசெட்டியார் குமாரர் முத்துசாமிசெட்டியார்
7.     தேவாங்கம் ஆரப்ப.கொமாரசாமிசெட்டி குமாரர் சந்திரய்யசெட்டி
பரப்பளவு
குடியிருப்பு
கிரயமும் மாற்றங்களும்
பாவநாராயண சுவாமி தேவஸ்தானம்
Longly Road சந்து No.1
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
1,400
1
கும்பாபிசேகம்
1)     15-11-1929
2)     30-09-1929  ல் முதலாவது  நிர்வாக  தேர்தல்
3)     02-5-1974 ல் மூலஸ்தானம் நவீனமுறையில் கருங்கலில் கட்டப்பட்டது 
 & கம்பி கேட்
( முன்நாளில்  மூலஸ்தானம் சாதாரனமாக 4 அடி உயரத்தில் இருந்தது )
ரத்தின விநாயகர் கோவில்
தேர் நிலையம்
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
805
9
1)     1919 முதல் கும்பாபிசேகம்
2)     20-02-1959 ல் நவீன தார்சு கட்டிடம் – கோவில் வாயிலுக்கு இடதுபறம் 2 கடைகள் வலதுபுறம் 2 கடைகளும்  மாடியில் இரண்டு கடையும்
3)     1970 கோவில் உள்பிரகாரத்தில் கிழக்கு புறம் – நவகிரகம் அமைத்தல்
4)     1980 A.ரங்கநாதன் என்பவர்க்கு முதல்தளம் முகப்பில் -  வாடகைக்கு  புதியதாக  கடை
5)     15-11-1998 ல் இரண்டாம் தளத்தில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது
                 – ஸ்டீபன்  வாடகைதாரர்
னிவாச பெருமாள் பஜனை மடம் ,
ஆரியவைஷ்ய பிள்ளையார் கோவில் தெரு
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
449
1
1)       1928 பஞ்சாயத்து  பத்திரபடி
2)       18-08-1945 போடா.கு.பால்சாமி – பிச்சைகாரர்களுக்கு உணவு தர
சாசணம் ரொக்கம்
சீதாராம ஆஞ்சநேய சுவாமி  ததி ஆராதனை சொஸைட்டி (  ஒரு சாரர்  சமூகமக்களின்  )
39, ஆரியவைஸ்ய பிள்ளையார் கோவில் தெரு
செவ்வாய்பேட்டை,சேலம்.2.

276
1
1)       1933 ல் கிரயம் ராமநவமி உற்சவம் – ஆஞ்சநேயர் பூஜைக்காக சாசனம்
2)       21-02-1998 ல் சொத்து விற்பனை முயற்ச்சி – கடாரி.கோவிந்தராஜ்  தலைமை
(தேவஸ்தான மகாசபையில் அம்பலம் – முயற்சி தோல்வி )
3)       2001ல் வாடகைக்கு விடுதல் – சொம்பு. V.பாஸ்கரன்
போடா.சி.முத்தியால் செட்டி – வீடு சாசனம்
21-19, லாங்லி ரோடு , சந்து நெ.1. தென்புறம்
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
243
1
1)     தானம் – 14-09-1933 ல் நவராத்திரி – ஜம்பு சவாரி உற்சவம்
2)     தற்சமயம் குடியிருப்பு 1980 முதல் A.ராமநாதன்
K.K.சென்றாயசெட்டி  &  தாய்மாமன்
(போடா. சி. முத்தியால் செட்டி )  வீடு  தானம்
97, முனியப்பன் கோவில் தெரு
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
728
1
1)வீடு தானம் – 21-01-1928 - சாசணம் – பிச்சைகாரர்களுக்கு உணவுதர
வாடகை விவரம்   1) ராமுடு செட்டி   2) 1988 முதல் நிர்மலா ஹரிஹரன்
வீடு கிரயம்
41-17,ஆரிய வைஷ்ய பிள்ளையார் கோவில் தெரு
(பஜனை மடம் பின் புறம் )
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
699
1
1943 ல் வீடு கிரயம்  >
வாடகை விவரம் –
1)  வண்ணால. கிருஷ்ணசெட்டி
( புதியதாக குடிஅமைந்ததால் கொத்த இன்டி பட்டம் = புதுவீடு )
2)   K.C.சேகர் ( சந்திரசேகர் )  s/o. கிருஷ்ணசெட்டி
3)   1998 ல் சொகுசு மாடி வீடாக மாற்றம்
4)   07-12-2008 மேலும் மாடிவீட்டை விரிவு படுத்தல் & a / c
24-12, லாங்லி ரோடு சந்து, நெ.1 -  தெற்கு
647
1
1)     1955 ல் போடா.ராமசாமி  >  மகன் B.M.R. நாகமாணிக்கம்
2)     2001 ல் தார்சு வீடாக மாற்றம் -  நாகமாணிக்கம்
3)     2007 ல் செலவு தொகைக்கு ஈடாக மாற்றம் - பண்டார.N. சண்முகம்
14, லாங்லி ரோடு சந்து , நெ.1
15, லாங்லி ரோடு சந்து ,  நெ.1
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
1,073
4
வாடகைகள்
1)       A.கிருஷ்ணமூர்த்தி
2)       தேவஸ்தான அர்சகர் P.B. சீனிவாசன்
3)       மே-2004 ல் தார்சு வீடாக மாற்றம் –
தரை தளம் 2ம் மேல் தளம் 2மாக ஆக 4 வாடகை
12-A,சென்னகிருஷ்ண செட்டி தெரு ,
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
750
1
1)     போடா.நாராயணசாமி சாவித்திரி
2)     1973 ல் சரஸ்வதி அம்மாள்
லாங்லி ரோடு சந்து, நெ.3
( சென்னகிருஷ்ணசெட்டி தெரு ,மேற்கு நிலம் பகுதி )
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
J..நடேச முதலியார் வழக்கு –
D.M. கோர்ட் நெ.O.S.216 – 57 ல் தேவஸ்தான நிலம் சுவாதீனம்
சென்னகிருஷ்ண செட்டி தெரு – கிழக்கு நிலம்
சர்வே நெ.- 13, 13 A, &  13B
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
7,287
42
22-07-1928 -  பஞ்சாயத்து  பத்திரபடி
ஆரம்ப நிலை –
1)     பெரிய கவளை கிணறு , விறகு டிப்போ , குடியிருப்புகள் –
பங்காரு அம்மாள், சாயபு வீடு ,பாக்கியம், ராமுடு, அலமேலு அம்மாள்
2)     29-08-2088 ல்  தேவஸ்தான கடைகள் 14 கட்டப்பட்டது , ஆழ்துளை கிணறு
( தேவஸ்தான சொத்து பறிபோதல் )  À¡ÅÉ¡ ¿üÀ½¢ ÁýÈõ
3)     2001 ல்  மன்றம் முதலீடு அற்ற நீண்டகால நிலம் ஒப்பந்தம் + ஆழ்துளை கிணறு
4)     தென்புறம் உள்ள வீடுகள் பாக்கியம்,ராமுடு,அலமேலு ஆக 3 வீடுகள் வடபுறம் மாற்றம்
சென்னகிருஷ்ண செட்டி தெரு - மேற்க்கு நிலம்
லாங்லி ரோடு சந்து, நெ.3
சர்வே நெ.- 13, 13 A, &  13B
செவ்வாய்பேட்டை,சேலம்.2.
10
22-07-1928 -  பஞ்சாயத்து  பத்திரபடி
1)     J..நடேச முதலியார் வழக்கு –தேவஸ்தான நிலம் சுவாதீனம் போக மீதி நிலம்
ஆரம்ப நிலை –
2)     விறகு டிப்போ , தேவஸ்தான ஊழியர் குப்புசாமி > சின்னசாமி , பத்மஜோதி வாலிபர் சங்கம்
புஷ்பா, ஜானகிஅம்மாள்,ராஜகோபால்,சக்கரபாணி ( கிருஷ்ணவேணி ) ,

( தேவஸ்தான சொத்து பறிபோதல் )
3)     27-05-2001 ல் சொஸைட்டி முதலீடு அற்ற நீண்டகால நிலம் ஒப்பந்நம்
4)     ஜானகிஅம்மாள், சின்னசாமி ஆகியவர் தேவஸ்தான வாடகைகள் நஷ்டத்தை
உண்டாக்கி ஒப்பந்தம்
5)     ஒப்பந்த நிலத்தில் 8 கடைகள் கட்டப்பட்டது – மீதி நிலம்
6)     05-03-2014 ல் ஒரு பகுதி திலத்தில் 2 குடோன்கள்  கட்டப்பட்டது
3, குணபல ராமசாமி தெரு , அரிசிபாளையம் - தெற்கு
795
1
20-01-1943 ல் கிரயம்
1)     ஆறுமுகம் ஆசிரியர்
2)     08-11-1999 ல் போடகல. பாலாஜி
( பினாமியாக குடியிருப்பு சீலா.மனோகர் – தாய்மாமா ) சொகுசு மாடிவீடு
24-123, கபினி தெரு , அரிசிபாளையம் - வடக்கு
636
1
20-01-1943 ல் கிரயம் + கிணறு
1943 ல் தொந்தா.மு.வீரைய்யசெட்டி  > மகன்  T.V.பழனிசாமி
மொத்த பரப்பளவு சதுர அடிகள்    =
20,366
79





















































                                                                                                















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக